
பஜாஜ் நிறுவனம் தனது முதல் ஆஃப் ரோடு பைக்கை இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் 249 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 24.2 பிஎச்பி மற்றும் 21.5 என்எம் டார்க் திறன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பரிசோதனை ஓட்டம் தற்போது நடந்து வருகிறது.