International
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டனர்

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் 41 பேரைத் தங்கள் படைகள் கொன்றுவிட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2

நூரிஸ்தான் மாகாணத்தின் கம்தேஷ் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களாக ஊடுருவ முயன்றவர்களைத் தடுத்தபோது ஏற்பட்ட மோதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

3

இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.