
இயக்குநர் ஹரிஷ் ரெட்டி உப்பலா இயக்கத்தில் வெளியான நண்பர்களின் சாலைப் பயணக் கொண்டாட்டமான ‘ஜிக்ரிஸ்’ திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் நாயகனாக நடித்த கிருஷ்ணா புருகுலா, தனது சிறந்த நடிப்பிற்காக தெலங்கானா கத்தார் திரைப்பட விருதை வென்றுள்ளார்.
தெலுங்கில் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒளிபரப்பாகிறது.