Sports
உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நெதர்லாந்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், இந்திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது.

2

இந்திய அணியின் சஞ்சய் 8-வது நிமிடத்தில் ஒரு கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 11 மற்றும் 43-வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் மூலம் இரண்டு கோல்களையும் அடித்தனர்.

3

வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ள இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை 17-ம் தேதி இங்கிலாந்தையும், 19-ம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.