Sports
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

Hindu Tamil Thisai56m
THE BRIEF
1

கார்டிஃபில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

2

முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து தரப்பில் லியாம் டாவ்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3

146 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 12.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.