
சீனாவில் ஜாங் சூ என்பவர் 40 கி.மீ நீளமான ஆபத்தான நதியில் மோட்டார் சைக்கிளை இயக்கி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
தண்ணீரில் வழக்கமான பைக்கை இயக்குவதில் உள்ள சிக்கல்களை மாற்றியமைத்து, சறுக்கு பலகை மற்றும் முன்னோக்கு விசை போன்ற நுட்பங்களை அவர் பயன்படுத்தி உள்ளார்.
மாயாங் மியாவ் பகுதியில் உள்ள நதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை, ஆபத்தான வளைவுகள் மற்றும் நீண்ட தூர நீர் வழித்தடங்களைக் கடந்து அவர் 6 சுற்றுகளை முடித்து இலக்கை அடைந்துள்ளார்.