நாடு முழுவதும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாகத் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு பொதுமকেরা அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.