
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் பதிரகே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த பிரிவில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நீரஜ் சோப்ரா மற்றும் யஷ்வீர் சிங் ஆகியோர் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.