
தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ₹14,500 கோடி மதிப்பிலான புதிய எரிசக்தி சேமிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் நாட்டின் மின்சாரப் பகிர்மானக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.