Entertainment
மாரநாடு கருப்பணசாமி கோயில் பூஜையுடன் தனுஷின் புதிய படம் தொடக்கம்

மாரநாடு கருப்பணசாமி கோயில் பூஜையுடன் தனுஷின் புதிய படம் தொடக்கம்

thanthitv17h
THE BRIEF
1

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றதுடன், 'பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு' எனப் படக்குழு அறிவித்துள்ளது.

2

மதுரையில் நடைபெற்ற இந்தப் பட பூஜையில் பங்கேற்க வந்த நடிகர் தனுஷுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

3

மேலும், மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு நடிகர் தனுஷ் 18 அடி உயர அரிவாளைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.