சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு கலைத்துறையில் ஆர்வம் அதிகரித்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கான சிறந்த நாள் இதுவாகும்.