Sports
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்

Maalai Malar1h
THE BRIEF
1

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 41.2 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணியில் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

3

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.