
உக்ரைன் போருக்கு பின் நடந்த ரஷ்யாவின் முதல் பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவு பெற்ற ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அக்கட்சி 57.83 சதவீத ஓட்டுகளை பெற்று, மொத்தமுள்ள 450 இடங்களில் 355 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் அக் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.