
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்திவரும் அவர், வலைப்பயிற்சியின் போது பல்வேறு விதமான ஷாட்களை விளையாடி பயிற்சி பெற்று வருகிறார்.
நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டும் பலமாக உள்ளதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் சவாலாக அமையும்.