
அல்ஜிரியாவில் செடிப் நகரிலிருந்து அல்ஜைர்ஸ் நோக்கிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 44 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அப்தெல்மஜித் தெபூன் 3 நாட்கள் துக்கத்தை அனுசரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.