Sports
சென்னை ஓபன் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறினார் தமிழக வீராங்கனை மாயா

சென்னை ஓபன் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறினார் தமிழக வீராங்கனை மாயா

Polimer News2h
THE BRIEF
1

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனையை வீழ்த்தித் தமிழகத்தின் மாயா ராஜேஸ்வரன் காலிறுதிக்கு முன்னேறினார்.

2

இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தொடர் ஒன்றில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

3

இதற்கு முன்னதாக கடந்த 2012-ல் பட்டாயா ஓபன் தொடரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.