
தமிழகத்தில் நேற்று முன்தினம் 1,14,880 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், நேற்று 1,360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாய்க்கு விற்பனையானது.
22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 170 ரூபாய் சரிந்து 14,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை சரிந்த நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனையானது.