Education
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொடக்கக்கல்வி இயக்குநரகம் விளக்கம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொடக்கக்கல்வி இயக்குநரகம் விளக்கம்

Webdunia Tamil1h
THE BRIEF
1

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்வதில் டெட் தேர்வு கட்டாயம் என்பது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

2

கரூர் மற்றும் தேவகோட்டை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

3

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.