Sports
IND vs WI: முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

IND vs WI: முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

myKhel tamil52m
THE BRIEF
1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

2

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்ரவுண்டர் நமன் திர் சர்வதேச டி20 அரங்கில் அறிமுகமாகியுள்ளார்.

3

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.