ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் குறித்த அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான நாக் அவுட் காலிறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.
மழையால் ஆட்டம் ரத்தானால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், எந்த சேனலில் பார்ப்பது என்பது குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளன.