அன்னாசிப்பழம் சுவையுடன் பல ஊட்டச்சத்துகளாலும் நிறைந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னாசிப்பழத்தில் ப்ரோமேலைன் என்சைம் காணப்படுகிறது.
இந்த ப்ரோமேலைன் என்சைம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.