Sports
ஐஸ்லாந்து வாள் சண்டை தொடரில் தங்கம் வென்ற பவானி தேவி

ஐஸ்லாந்து வாள் சண்டை தொடரில் தங்கம் வென்ற பவானி தேவி

dinamalar2h
THE BRIEF
1

ஐஸ்லாந்தின் ரேய்ஜவிக் நகரில் நடைபெற்ற சர்வதேச வாள் சண்டை தொடரில், இந்தியாவின் பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2

பெண்களுக்கான சாப்ரே பிரிவின் இறுதிப்போட்டியில், லிதுவேனியாவின் ஜியாத்ரே ராஸ்கட்டை 15:7 என்ற கணக்கில் பவானி தேவி வீழ்த்தினார்.

3

இந்தத் தொடரில் 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தங்கம் வென்றுள்ள பவானி தேவி, ஒட்டுமொத்தமாக தனது 8-வது பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.