பெங்களூருவின் புகழ்பெற்ற அடையாளமாக திகழ்ந்த 50 ஆண்டுகள் பழமையான 'ஊர்வசி' திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது.
திரைப்பட ரசிகர்களுக்கு பல நினைவுகளை வழங்கிய இந்த திரையரங்கம், நவீன மாற்றங்களுக்காக இடிக்கப்படுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரையரங்கின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.