
இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படத்திற்கு '13' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
அடர்ந்த காட்டினைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.