
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகை மிருணாளினி ரவி, ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையே 7 ஆண்டுகால நட்பு இருந்த நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அறிமுகமான மிருணாளினி ரவி, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணுவை மணக்க உள்ளார்.