International
ஈரானில் பிரம்மாண்ட எரிவாயு வளம் கண்டுபிடிப்பு

ஈரானில் பிரம்மாண்ட எரிவாயு வளம் கண்டுபிடிப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஈரானின் ஃபேர்ஸ் மாகாணத்தில் 7.5 ட்ரில்லியன் கன அடி அளவிலான இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2

இதில் 5.7 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவை வணிக ரீதியாக 73 சதவீத மீட்பு விகிதத்தில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும்.

3

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்த எரிவாயு வளம் ஈரானின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.