சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
சாய் அபயங்கரைச் சீண்டும் வகையில் அமைந்த அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்த நிலையில், ஷான் ரோல்டன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இசைத்துறையில் நிலவும் இந்த கருத்து மோதல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.