புதனின் செல்வாக்கால் உங்களுடைய பேச்சில் திறமையும் புத்தி கூர்மையும் வெளிப்படும்.
உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது உறவுகளை பலப்படுத்தும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது.