
வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடருக்கான பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
அணிக்கு துணை கேப்டனாக சுராஜ் காஷ்யப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகார் அணி எலைட் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது; தனது முதல் போட்டியில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது.