Indian Politics

சென்னை மெட்ரோ ரயிலில் புத்தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Dinamalar58m
THE BRIEF
1

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்த போது பிரதமர் மோடியிடம் 15க்கும் மேற்பட்ட முன்னணி புத்தொழில் முனைவோர்கள் தங்களின் யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.

2

செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மற்றும் விமானப் போக்குவரத்து சூழலை வலுப்படுத்துதல் குறித்து நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் விவரித்தனர்.

3

புத்தொழில் முனைவோர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, வளர்ந்து வரும் விண்வெளித்துறை போன்ற பல துறைகளுக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.