Health & Environment
சுவையூட்டப்பட்ட பாக்கால் இளைஞர்களுக்கு வாய் புற்றுநோய் அபாயம்

சுவையூட்டப்பட்ட பாக்கால் இளைஞர்களுக்கு வாய் புற்றுநோய் அபாயம்

Virakesari1h
THE BRIEF
1

சுவையூட்டப்பட்ட பாக்கு சார்ந்த உற்பத்திகளை உட்கொள்வதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாய் புற்றுநோய் மற்றும் ஆரம்பக்கட்ட நிலைகளுக்கு ஆளாகும் போக்கு அதிகரித்துள்ளது.

2

இலங்கையில் ஏற்படும் அனைத்துப் புற்றுநோய்களிலும் வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்திலும், ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலாவது இடத்திலும் உள்ளது.

3

வெற்றிலை மெல்லுதலில் அடங்கியுள்ள கூறுகளில் பாக்கு மற்றும் புகையிலை பிரதான புற்றுநோய் காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடம் தெரிவித்துள்ளது.