/nakkheeran/media/media_files/2026/09/25/315-2026-09-25-15-29-45.jpg)
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றது.
இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது.