Indian Politics
புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் புகார்

புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் புகார்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2

போலி பதிப்பகம் மற்றும் போலி சர்வதேச தர புத்தக எண்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

3

இந்த விவகாரம் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.