
ரஷியா மீது உக்ரைன் ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரோன்களை ஏவி வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் ஏற்றுமதி முனையம் மற்றும் ருச்சி எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் பலியானார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் ஏவிய 1,015 டிரோன்களை தாக்கி அழித்து விட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.