
டிவிஎஸ் நிறுவனம் புதிய TVS iQube MillionR Special Edition மின்சார ஸ்கூட்டரை ரூ.1,43,485 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் 3.5 கிலோவாட் பேட்டரி வசதியுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
இது 4.2 வினாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டதுடன், 50,000 கி.மீ வரை பேட்டரி வாரண்டியையும் கொண்டுள்ளது.