Education
இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

கடந்த மே-ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

2

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

3

விடைத்தாள் மறுகூட்டல் கட்டணம் ரூ.205 மற்றும் மறுமதிப்பீட்டுக் கட்டணம் ரூ.505 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.