Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,10,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2

22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,20,568-க்கும் விற்பனை ஆகிறது.

3

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.