Indian Politics
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

vikatan1h
THE BRIEF
1

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2

மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையால் அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்ட நிலையில், இந்தத் தீர்மானம் மாநில உரிமைகளை நிலைநாட்டக் கொண்டுவரப்பட்டுள்ளது.

3

இந்த முன்னெடுப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்று, மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத இந்தப் போக்கு தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.