/nakkheeran/media/media_files/2026/11/03/470-2026-11-03-12-17-38.jpg)
நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியான 'அஜித் குமார் ரேஸிங் அணி' ரிலையன்ஸ் குழுமத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தயாரிக்கும் 'இன்டிபென்டன்ஸ்' பிராண்டின் கீழ் 9 புதிய பிஸ்கட் வகைகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய பிஸ்கட்டுகளின் விலை வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.125 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அஜித் குமார் இந்த விளம்பரத்திலும் இணைந்துள்ளார்.