Entertainment
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்து எழுந்த விமர்சனங்கள்

பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்து எழுந்த விமர்சனங்கள்

maalaimalar1h
THE BRIEF
1

குரு ஸ்ரீ உடுப்பி லட்சுமி நாராயணன் 100-வது ஆண்டு விழாவில் பிரபுதேவா ஆடிய பரதநாட்டியம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

2

பாரம்பரிய கலை தவறாகக் கையாளப்பட்டதாகக் கூறி, நடிகையும் நடனக் கலைஞருமான ப்ரீத்தி சஞ்சீவ் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

3

இந்த வாய்ப்பை ஒரு இளம் நடனக் கலைஞருக்கு வழங்கியிருக்கலாம் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.