Sports
மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர்

DinaMani1h
THE BRIEF
1

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2

இதற்கு முன்பு அப்பதவியில் இருந்த லிஸா கெய்ட்லே விலகியதை அடுத்து புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.

3

ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை அணி இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.