
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் மில்லர் மற்றும் டெம்பா பவுமா சதம் அடித்து அசத்தினர்.
தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்ட திணறி 333 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது.