சித்தா திரைப்படத்தின் இயக்குநரான சு. அருண் குமாருடன் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளதாக ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களின் வரிசையில் இது முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.