
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்கு குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதை மட்டும் சுட்டிக்காட்டும் நிலையில், தோல்வியடைந்த 181 தொகுதிகளுக்கு யார் பொறுப்பு என அவர் வினவியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்ததையும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் சி.வி. சண்முகம் தனது பேட்டியில் விமர்சித்துள்ளார்.