Sports
பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பேபி சஹானாவுக்கு முதல்வர் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பேபி சஹானாவுக்கு முதல்வர் வாழ்த்து

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

3

ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் அக்டோபர் 18-ல் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன.