International
பாகிஸ்தானில் 20 பயிற்சி காவலர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

பாகிஸ்தானில் 20 பயிற்சி காவலர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

Maalai Malar1h
THE BRIEF
1

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் 20 பயிற்சி காவலர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2

கடத்தப்பட்டவர்கள் கலாத் பயிற்சி மையத்திலிருந்து விடுப்பில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த காவலர்கள் ஆவர்.

3

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மஸ்துங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.