சோனி நிறுவனம் தனது புதிய 100-இன்ச் பிரம்மாண்டமான டிவியை கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் டால்பி அட்மாஸ் வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவியில் எச்டிஆர் 10 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால், உயர்தரமான காட்சி அனுபவத்தை பயனர்கள் பெற முடியும்.
இந்திய சந்தையில் இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.