
நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், தமிழக மக்கள் விஜய்க்கு வழங்கிய பொறுப்பு குறித்து அவர் பேசினார்.
விஜய் மீது மக்கள் வைத்துள்ள பாசத்தை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகவும், அவர் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் யாஷ் குறிப்பிட்டார்.
கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.