Entertainment
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ராவணா தாண்டவம்' பாடல் வெளியீடு

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ராவணா தாண்டவம்' பாடல் வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘ராவணா தாண்டவம்’ என்ற புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

2

இந்தப் பாடலை பிரபல பாடகர்களான அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.

3

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.