
நெஞ்சுக்கு கீழ் மற்றும் அடி வயிற்றுக்கு மேல் இடைப்பட்ட பகுதியில் வரும் வலி பெரும்பாலும் அல்சராக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் தூங்கி எழாமை மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.
எனவே பேக்கிங் செய்த உணவு வகைகளையும், துரித உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.